அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலினா வரும் பிப்ரவரி 24 மற்றும் 25ம் தேதிகளில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகின்றனர். குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெறும் கலைநிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |