தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
சின்ன வெங்காயம் | 40 |
தக்காளி | 30 |
பெரிய வெங்காயம் | 40 |
பூண்டு | 240 |
இஞ்சி | 120 |
பீன்ஸ் | 70 |
பீட்ரூட் | 30 |
கேரட் | 70 |
உருளைக்கிழங்கு | 28 |
தேங்காய் | 25 |
வெண்டைக்காய் | 45 |
அவரைக்காய் | 35 |
கத்தரிக்காய் | 35 |
லோக்சபா தேர்தல் எதிரொலி: தமிழகத்தில் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கம்., இந்தந்த தேதிகளில்?