தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தேர்தல் அறிக்கையை மும்முரமாக தயார் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசு, 2024 மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி., இந்த பணியை புறக்கணித்தால் Punishment? வெளியான தகவல்!!!
அதில் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக LPG சிலிண்டர் ரூ.500, பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65 ஆக குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளனர். இந்த வாக்குறுதி இல்லத்தரசிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.