தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் தினமும் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அதன்படி இத்தனை நாள் காய்கறிகளின் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் இப்போது, கேரட், பீட்ரூட் போன்றவற்றின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (மார்ச் 20) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு நிர்ணயம்.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (20.03.2024) – முழு விவரம் உள்ளே!!
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
சின்ன வெங்காயம் | 20 |
தக்காளி | 16 |
பெரிய வெங்காயம் | 14 |
பூண்டு | 250 |
இஞ்சி | 100 |
பீன்ஸ் | 30 |
பீட்ரூட் | 20 |
கேரட் | 70 |
உருளைக்கிழங்கு | 28 |
தேங்காய் | 25 |
வெண்டைக்காய் | 30 |
அவரைக்காய் | 25 |