தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெள்ளை பூண்டின் விலையானது விளைச்சல் குறைவு காரணமாக ஒரு கிலோ ரூ. 500 தாண்டி விற்பனை செய்யப்பட்டது. தற்போது, வட இந்தியாவில் அதன் சாகுபடி தொடங்கி உள்ள நிலையில், வெள்ளைப் பூண்டின் வரத்து தமிழகத்திற்கு சற்று வர தொடங்கி உள்ளது. இதனால், வெள்ளைப் பூண்டின் விலை சற்று சரிய தொடங்கி உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (பிப். 19) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
சின்ன வெங்காயம் | 40 |
தக்காளி | 22 |
பெரிய வெங்காயம் | 20 |
உருண்டை பூண்டு | 252 |
உதிர்ந்த பூண்டு | 228 |
இஞ்சி | 110 |
பீன்ஸ் | 30 |
பீட்ரூட் | 55 |
கேரட் | 75 |
உருளைக்கிழங்கு | 30 |
தேங்காய் | 25 |
வெண்டைக்காய் | 50 |
அவரைக்காய் | 70 |
கத்தரிக்காய் | 40 |
தமிழக பட்ஜெட் 2024: இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.., முழு விவரம் இதோ!!!