மத்திய அரசு துறைகளில் கிரேடு சி ஸ்டெனோகிராஃபர், கான்ஸ்டபிள் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை SSC தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அதன்படி இன்னும் சில மாதங்களில் SSC போட்டி தேர்வுகள் தொடங்க உள்ளதால் பலரும் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இருந்தாலும் தேர்வர்கள் தேர்ச்சி பெற கடின பயிற்சி மட்டுமல்லாமல் சிறந்த வழிகாட்டுதல் அவசியமாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் ஆண்டுதோறும் எண்ணற்ற தேர்வர்களின் இலக்குகளை எளிதாக அடைய செய்து வரும், பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், மிக குறைந்த கட்டணத்தில் SSC தேர்வுக்கான கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.