தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு (TNTET) ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் ஊழியர்களை தேர்வாணையம் தேர்தெடுத்து வருகிறது. இரண்டு தாள்களாக இந்த தேர்வு நடைபெற்று வருவதால் தேர்வர்கள் பங்கேற்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இந்த ஆண்டில் நடக்க இருக்கும் தேர்வுக்காக இப்பொழுது இருந்தே தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
எனவே அப்படி தேர்வில் சீக்கிரம் வெற்றி பெற நினைக்கும் தேர்வர்களுக்கு உதவும் விதமாக “Examsdaily” நிறுவனம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சலுகையுடன் கூடிய “கோர்ஸ் பேக், புக் மெட்டிரியல்ஸ் மற்றும் டெஸ்ட் பேக்” உள்ளிட்டவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசு வேலை என்ற கனவை நினைவாக்கி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.
மேலும் விவரங்களுக்கு
Call us at 8101234234