தமிழகத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக மத்திய, மாநில அரசுகள் (TNTET) ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வு இரண்டு தாள்களாக பிரித்து தேர்வாணையம் நடத்தி வருகிறது. எனவே இந்த ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தேர்வர்கள் போட்டி போட்டு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். ஒரு சிலையை செதுக்குவதற்கு உளி எந்த அளவுக்கு முக்கியமோ, அதே போல் தேர்வர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலும் முக்கியம்.
அந்த வகையில் “Exams daily” நிறுவனம் முன் உதாரணமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்நிறுவனம் சலுகையுடன் கூடிய “கோர்ஸ் பேக், புக் மெட்டிரியல்ஸ் மற்றும் டெஸ்ட் பேக்” உள்ளிட்டவைகளை தேர்வர்களுக்கு சிறந்த முறையில் வழங்கி வருகிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.