இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் ஒருநாள் உலக கோப்பை தொடர் 10 அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மீதமுள்ள 2 இடத்தை பிடிக்க இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 10 அணிகளுக்கு இடையே வரும் ஜூன் 18 முதல் ஜூலை 9 வரை போட்டிகள் நடைபெற இருக்கிறது. தனது சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இந்த ஒருநாள் உலக கோப்பையை இந்திய அணி வெல்ல அதிக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இந்திய அணியில் இடம் பிடிக்க போகும் வீரர்கள் குறித்த ஓர் பார்வையை பின்வருமாறு காணலாம்.
ஆதார் அட்டைதாரர்கள் ஜூன் 14 க்குள் இத கண்டிப்பா செஞ்சுருங்க.., இல்லனா நீங்க தா வருத்தப்படுவீங்க!!
எதிர்பார்க்கப்படும் இந்திய உலக கோப்பை அணி:
ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.