பிஸியான படப்பிடிப்புக்கு மத்தியில், மதுரை மக்களுக்கு தனுஷ் கொடுத்த இன்ப அதிர்ச்சி., வைரலாகும் வீடியோ!!

0
பிஸியான படப்பிடிப்புக்கு மத்தியில், மதுரை மக்களுக்கு தனுஷ் கொடுத்த இன்ப அதிர்ச்சி., வைரலாகும் வீடியோ!!
பிஸியான படப்பிடிப்புக்கு மத்தியில், மதுரை மக்களுக்கு தனுஷ் கொடுத்த இன்ப அதிர்ச்சி., வைரலாகும் வீடியோ!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். தற்போது இவர் அரண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடன் இணைந்து ஹீரோயினாக நடிகை பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

வரலாற்று பாணியில் உருவாக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல இடங்களில் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்படத்திற்கான ஷூட்டிங் பணிகளில் படக்குழுவினர் பிசியாக இருந்து வருகின்றனர். மேலும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் இதன் ஷூட்டிங் தற்போது மதுரையில் நடந்து வருகிறது.

ஒரு நாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கும் வீரர்கள்?? வெளியான முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில் தனுஷ் படப்பிடிப்புக்கு மத்தியில் இன்று காலையில் ஜாகிங் சென்றுள்ளார். அப்போது தலையில் கேப் அணிந்து முகத்து மாஸ்க் அணிந்திருக்கும் இவரின் HAIR ஸ்டைலை பார்த்து தனுஷ் என அடையாளம் கண்ட மக்கள் இவரை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர் ஜாகிங் சென்றுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here