நாடு முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கும், வங்கி கணக்கு தொடர்பான விவரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டி உள்ளது. இந்த நிலையில் வருகிற ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை மாநில வாரியாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதன்படி,
- ஜூன் 4: ஞாயிறு
- ஜூன் 10: 2வது சனிக்கிழமை
- ஜூன் 11: ஞாயிறு
- ஜூன் 15: ராஜா சங்கராந்தி (ஒடிசா, மிசோரம்)
- ஜூன் 18: ஞாயிறு
- ஜூன் 20: ராத் ஜாத்ரா (ஒடிசா)
- ஜூன் 24: 4வது சனிக்கிழமை
- ஜூன் 25: ஞாயிறு
- ஜூன் 26: கர்ஜி பூஜா (திரிபுரா)
- ஜூன் 28: ஈத் உல் அலா (கேரளா, ஜம்மு & காஷ்மீர், மகாராஷ்டிரா)
- ஜூன் 29: பக்ரீத் (தமிழ்நாடு)
- ஜூன் 30: ரீமா ஈத் உல் அலா (மிசோரம், ஒடிசா)
மேற்குறிப்பிட்டுள்ள விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடி இருப்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளனர்.