அஜித் மச்சானுக்கு ரூட்டு போடும் பிக்பாஸ் பிரபலம்.., நெருக்கமான போட்டோக்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0
அஜித் மச்சானுக்கு ரூட்டு போடும் பிக்பாஸ் பிரபலம்.., நெருக்கமான போட்டோக்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!
அஜித் மச்சானுக்கு ரூட்டு போடும் பிக்பாஸ் பிரபலம்.., நெருக்கமான போட்டோக்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் ரிச்சர்ட் ரிஷி. நடிகை ஷாலினியின் சகோதரரும், நடிகர் அஜித்தின் மச்சானுமான இவர் சிறுவயதில் இருந்தே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து இருந்தாலும், அவருக்கு திருப்புமுனையை அமைந்த திரைப்படம் என்றால் அது மோகன் ஜி இயக்கிய திரௌபதி தான்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படம் கடந்த 2020 ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. இந்த கூட்டணியில் மீண்டும் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்து வரும் இவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

தனியார்துறை ஊழியர்களின் விடுமுறை ஊதியத்திற்கான வரி விலக்கு., மத்திய அரசு அறிவிப்பு!!

அதாவது பிக்பாஸ் மூலம் பிரபலமான கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த் அவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ரிச்சர்ட் ரிஷிக்கு 45 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில், ஒருவேளை இருவரும் காதலித்து வருகிறார்களா? இல்லை இருவரும் சேர்ந்து படத்தில் நடிக்கிறார்களா? என்று ரசிகர்கள் கடும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here