நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தின் ஷூட்டிங் கூட இன்னும் ஆரம்பமாகாத நிலையில், படம் கோடிக்கணக்கில் கல்லா கட்டி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
வெளியான தகவல்:
தளபதி விஜய் தனது வாரிசு படத்தை தொடர்ந்து, லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். கேங்ஸ்டர் தோற்றத்தில் இதில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக, திரிஷா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தில் வில்லனாக சஞ்சய் தத் கமிட் ஆகி உள்ளாராம். படத்தின், பூஜை கூட இன்னும் ஆரம்பமாகாத நிலையில், தற்போது வரை படம் கோடிக்கணக்கில் கல்லாக கட்டியுள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது, தளபதி படத்தின் ஓடிபி உரிமையை netflix நிறுவனம் ரூ.150 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த ஓடிடி உரிமையோடு, சாட்டிலைட் உரிமம் மற்றும் ஓவர் சீஸ் தொகை என அனைத்தையும் சேர்த்து தற்போது வரை ரூபாய் 750 கோடி வரை இந்த படம் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
நாளுக்கு நாள் Dress ஐ குறைத்துக் கொண்டே போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா., இதெல்லாம் ரொம்ப ஓவர்!!
இதை வைத்துப் பார்க்கும்போது விஜய் மற்றும் லோகேஷ் காம்போவை, ரசிகர்கள் எவ்வளவு எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த எதிர்பார்ப்பை எல்லாம் தளபதி 67 பூர்த்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.