சின்னத்திரையில் ஜொலித்து வந்த ரக்ஷிதா இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மேலும் பிரபலமானார். 100 நாட்கள் வரை வீட்டில் தாக்க பிடித்த அவருக்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டம் அலைமோதியது. சமீபத்தில் அவர் வெளியிடும் வீடியோக்களை பார்த்தாலே தெரியும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மாலை மரியாதையுடன் அவரை கொண்டாடி வருகின்றனர். 100 நாட்களாக பிக் பாஸ் வீட்டில் நடித்து வந்ததாகவும், அவர் குறித்த நெகடிவ் கமெண்ட் வைரலாகி வரும் நிலையில் அதை அவர் காதில் வாங்குவதே கிடையாது. அவரது கணவரான காண தினேஷே சொல்லியிருந்தார், ரக்ஷிதாவின் குணம் இது கிடையாது என்று. மேலும் வீட்டை விட்டு வெளியே வந்து அவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டார் சொல்லப்பட்டது.
பிக் பாஸ் 6 வந்து போன கையோடு கவினுக்கு நடந்த நல்ல காரியம்., போட்டோவுடன் வெளியான அறிவிப்பு!!
ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அப்படி இருக்க ரக்ஷிதாவும் தினேஷும் மீட் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை சமரசமாக சேர்ந்து வாழ முடிவெடுத்து விட்டார்களோ?? என்ற செய்தியும் பரவி வருகிறது. ஆனால் இரு தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலையும் இதுவரை வெளியிடவே இல்லை.