பிக் பாஸ் 6 வந்து போன கையோடு கவினுக்கு நடந்த நல்ல காரியம்., போட்டோவுடன் வெளியான அறிவிப்பு!!

0
பிக் பாஸ் 6 வந்து போன கையோடு கவினுக்கு நடந்த நல்ல காரியம்., போட்டோவுடன் வெளியான அறிவிப்பு!!
பிக் பாஸ் 6 வந்து போன கையோடு கவினுக்கு நடந்த நல்ல காரியம்., போட்டோவுடன் வெளியான அறிவிப்பு!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த, நடிகர் கவின் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான அறிவிப்பு:

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம், பிரபலமடைந்தவர் நடிகர் கவின். இந்த சீரியலை தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராக பங்கேற்று அசத்தினார். வீட்டுக்குள் இருந்தவரை சக போட்டியாளரான லாஸ்லியாவை இவர் காதலித்ததாக பேசப்பட்டது. ஆனால் வெளியே வந்த பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளவே இல்லை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில் கவின் நடிப்பில் கடந்தாண்டு வெளியான லிப்ட் திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து, இயக்குனர் கணேஷ் இயக்கத்தில், நடிகை அபர்ணாதாஷூடன் இணைந்து டாடா என்ற படத்தில் வருகிறார்.

மதுவை விட பனை மரத்தின் கள்ளு உடம்புக்கு நல்லது.., இயக்குனர் பேரரசு பேட்டி!!

படத்தின் பிரமோஷனுக்காக பிக் பாஸ் 6 நிகழ்ச்சிக்கு சமீபத்தில் வருகை தந்திருந்தார். இந்த நிலையில் இவர் நடிக்கும், டாடா படம் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் கேள்விப்பட்ட பிக் பாஸ் கவின் ரசிகர்கள், இதை பெரிய அளவில் செலிப்ரேட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here