தமிழ் திரையுலகிற்கு மாறுபட்ட கதைக்களத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்தான் செல்வராகவன். இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா மகனும், தனுஷின் அண்ணனும் ஆவார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் இவரின் முதல் படமே தனுஷை வைத்து இவர் இயக்கிய காதல் கொண்டேன் படம் தான். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 7G ரெயின்போ காலனி ,புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களும் மாபெரும் வெற்றியை கொடுத்தது.
விரைவில் காக்க காக்க 2 படப்பிடிப்பு துவக்கம்.., எப்போது தெரியுமா?? இணையத்தில் கசிந்த தகவல்!!!
இந்நிலையில் செல்வராகவன் தனது இணையதள பக்கத்தில் தனது முதல் படமான காதல் கொண்டேன் படத்தினை ரீ கிரியேட் செய்த சிறுவனின் வீடியோவை ஷேர் செய்துள்ளார் ,அதில் கேப்சனாக “so so cute” என பதிவுட்டுள்ளார். இவரின் ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது.