ம்ம்.. அவ்ளோதான்.. எங்க தூக்கம் போச்சு – காருக்குள் போஸ் கொடுத்து அழகால் வசியப்படுத்திய ஷிவானி!

0
ம்ம்.. அவ்ளோதான்.. எங்க தூக்கம் போச்சு - காருக்குள் போஸ் கொடுத்து அழகால் வசியப்படுத்திய ஷிவானி!

சோசியல் மீடியாக்களில் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலம் அடைந்ததால் விஜய் டிவி இவரை அடையாளம் கண்டுகொண்டது. பகல் நிலவு என்ற தொடரில் சினேகா ரோலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

ரசிகர்கள் மத்தியில் அந்த கதாபாத்திரத்தின் மூலம் நல்ல பிரபலம் அடைந்தார் ஷிவானி. பின்னர் ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய தொடர்களில் நடிக்கும் பொழுதே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். இந்த வாய்ப்பினால் தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக உள்ளார் ஷிவானி.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இவரை போல இவர் வெளியிடும் போட்டோக்களும் மிக பிரபலம். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் எக்கசக்க லைக்குகளை பெற்று இன்ஸ்டாவில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here