நல்லா நெய்க்குழந்தை மாதிரி சிமுச்சிமுனு இருக்கீங்களே.., நிதி அகர்வால் அழகில் சொக்கி விழுந்த இளவட்டங்கள்!!

0
நல்லா நெய்க்குழந்தை மாதிரி சிமுச்சிமுனு இருக்கீங்களே.., நிதி அகர்வால் அலகில் சொக்கி விழுந்த இளவட்டங்கள்!!
நல்லா நெய்க்குழந்தை மாதிரி சிமுச்சிமுனு இருக்கீங்களே.., நிதி அகர்வால் அலகில் சொக்கி விழுந்த இளவட்டங்கள்!!

பிரபல நடிகையான நிதி அகர்வால் இப்பொழுது முன்னணி நடிகையாக திரையுலகில் கலக்கி வருகிறார். அதே சமயத்தில் இன்ஸ்டா பக்கத்திலும் ட்ரெண்டிங் நாயகியாக வலம் வருகிறார் நிதி அகர்வால்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஹிந்தியில் தான் இவரது அறிமுக திரைப்படம் அமைந்தது. அப்படியே தென்னிந்திய திரையுலகை ஆட்சி செய்ய ஆரம்பித்து விட்டார். நடித்தது சில படங்கள் தான் ஆனால் எல்லாமே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது தான்.

இந்த அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும். படம் ஒரு பக்கம் பிஸியாக போயிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்திருந்தார்.

அது அவருக்கு ஏக வரவேற்பை பெற்று கொடுத்தது. இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here