விஜய் டிவியில் உள்ள முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை திவ்யதர்ஷினி. இவர் அந்த தொலைக்காட்சிகளில் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த அளவுக்கு படு பேமஸான தொகுப்பாளினிகளில் இவரும் ஒருவர். இவருக்கு காதல் திருமணம் நடந்து சில ஆண்டுகளிலேயே விவகாரத்தும் பெற்றார். தற்போது தனக்குள் காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சின்னத்திரையில் இவர் மிகவும் ஆக்ட்டிவாக இல்லை.
வாட்ஸ்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் இவர் தற்போது படு அழகாக போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். கருப்பு நிற உடையில் வெளியாகி இருக்கும் இவரின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.