வலைபோன்ற உடையில் தகதகன்னு ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.., சொக்கித்தவிக்கும் இளசுகள்!!

0
aishwarya rajesh

முக்கிய நடிகையாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதுவுமே நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரம் தான். இவரது ரோல் மாடலே நயன்தாரா தானாம். அவரை எடுத்துக்காட்டாக வைத்து தான் எல்லா படமும் நடித்து வருகிறேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் படவாய்ப்புகள் ஒரு பக்கம் குவிந்து கொண்டே இருக்க இன்னொரு பக்கம் டோடலாக மாடர்னாகி விட்டார். இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here