அச்சச்சோ.., நாளுக்கு நாள் கொழுகொழுனு ஆகிட்டே போறீங்களே கிரண்.., கண்ணு வைக்கும் இளசுகள்!!

0

ரசிகர்கள் மத்தியில் சமீப காலமாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகை கிரண் இப்பொழுது பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் இப்பொழுது வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இந்த அளவிற்கு ஆகிவிட்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இடையில் அவருக்கு சைடு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது அதுவும் கிடையாது. ஆகையால் தான் அவர் இப்படி தனியாக ஆப் ஒன்றில் போட்டோஷூட் ரீல்ஸ் என வெளியிட்டு சம்பாதித்து வருகிறார்.

இப்பொழுது இணையத்தில் ட்ரெண்டிங் நாயகியாக இருப்பவர்களில் கிரணும் ஒருவர். இந்நிலையில் தனது தளுக்கு மொலுக்கு மேனியை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார்.

நாளுக்கு நாள் வெய்ட்டாகிட்டே இருக்கீங்களே என்று ரசிகர்கள் அவரது கிண்டலடித்து வருகின்றனர். அந்த புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here