இப்பொழுது படவாய்ப்பிற்காக பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலித்து வருகிறார் தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா
சீரியலில் நடித்து தனது பயணத்தை தொடங்கி அதன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா. சீரியலில் அழுத்த திருத்தமான வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இவர் தொடர்ந்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு படை எடுத்தார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு, சகப் போட்டியாளர்களுக்கு டப் கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் இவரின் மார்க்கெட் டாப் ரேஞ்சில் சென்றது. இவரின் திறமைகளுக்கு பட வாய்ப்புகள் வந்து குவிய தொடங்கியது.
தொடர்ந்து பல படங்களில் இவர் கமிட் ஆகி வருகிறார். தற்போது போட்டோஷூட் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ள இவர், தனது சமீபத்திய போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இவரது போட்டோக்களுக்கு, லைக்குகளும் கமெண்டுகளும் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்