வயசு 40-ஐ தொட்டாலும் 20 மாதிரி இருக்கீங்களே பூனம் பாஜ்வா.., ரசிக்கும் இளவட்டங்கள்!!

0

கோலிவுட்டின் முன்னணி நடிகையான பூனம் பாஜ்வா தனது சமீபத்திய புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

பூனம் பாஜ்வா

தமிழ் சினிமாவில் சேவல் படத்தின் மூலம் தனது அழுத்தமான முத்திரையை பதித்தவர் பூனம் பாஜ்வா. பாரிஜாதம் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மனதில் ஆழ பதிந்தது.

தொடர்ந்து இவர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்கள் நடித்துள்ளார். சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்பு ஏதும் கிடைக்காததால், சோசியல் மீடியாவில் மிகுந்த ஆக்டிவான நபராக திகழ்ந்து வருகிறார்.

இந்த வகையில் விதவிதமான ஆங்கில்களில் போட்டோஷூட் நடத்தி, அது குறித்த போட்டோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். தற்போது, வெளியாகி உள்ள இவரது சமீபத்திய போட்டோவுக்கு ரசிகர்கள் கமெண்ட்களை வாரி இறைத்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here