விஜய்யின் வாரிசு படத்தில் ரீமேக்காகும் சூப்பர் டூப்பர் பாடல் – எதிர்பார்ப்புகளை எகிற விட்ட படக்குழு!!

0
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில், ஆல்தோட்ட பூபதி என்ற பாடல் ரீமேக் ஆக உள்ளதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட்டை  ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

படக்குழு  அப்டேட்:

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் தனது பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின், போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தாண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தளபதியின் மாஸ்டர் படத்தில் ஆச் பூச் என்ற கபடி பாடல் ரீமேக் செய்யப்பட்டது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த வாரிசு படத்தில் விஜய்யின் ஆல்தோட்ட பூபதி பாடல் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இந்த படத்தில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ள நிலையில், அதில் ஒரு பாடல் ஆல்தோட்ட பூபதி என்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here