முக்கிய சன் டிவி தொடரில் இருந்து விலகும் நாயகி – இனி சீரியல் டிஆர்பி ரேட்டிங் அவ்ளோதான்!!

0
ஆடி ஓடி ஒருவழியாக முடிவுக்கு வந்த எட்டு வருட சன் டிவி சீரியல் - வருத்தத்தில் இல்லத்தரசிகள்!!
திருமணமாகி பல வருடங்கள் கழித்து தாயான சன் டிவி பிரபலம் - அழகான பெண் குழந்தையை பெற்றார்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், கயல் தொடரில் நடித்து வந்த காயத்ரி என்ற நடிகை அந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

 அதிரடி தகவல் :

சன் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று கயல். கிட்டத்தட்ட, கடந்த சில மாதங்களாக சன் டிவியின் டிஆர்பியை நம்பர் ஒன் இடத்தில் வைத்திருக்கும் இந்த சீரியல் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது. இந்த தொடரில், சஞ்சீவ் நாயகனாகவும், சைத்ரா ரெட்டி நாயகியாகவும் நடித்து வருகின்றனர். இந்த தொடரில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை காயத்ரி. இவர் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து இவர்  கலர்ஸ் தமிழ் சேனலில் வள்ளி திருமணம் என்ற தொடரில், கெத்தான ஒரு ரோலில் நடித்து வருகிறார். இதையடுத்து, இந்த சீரியலில் இவருக்கு பதிலாக, உமா ரியாஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகையின் இந்த முடிவால், சேனல் நிர்வாகம் அதிர்ச்சியில் உறைந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here