சின்ன வயசுல வாங்குன டிரஸ் போல.. குட்டி உடையில் அனைத்தும் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்த ரேஷ்மா!

0
45 வயதில் கவர்ச்சி நாயகிகளை ஓரங்கட்டிய பாக்கியலட்சுமி ராதிகா - படு டைட் பனியனில் கிளாமர் கிளிக்!

தமிழ் சின்னத்திரையில் நெகட்டிவ் ரோலில் நடித்து பேமஸ் ஆனவர் ரேஷ்மா பசுபுலேட்டி. குறிப்பாக இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தில் நடித்து தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனார்.

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தற்போது இவருக்கு முக்கிய சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அதுவும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, கலர்ஸ் தமிழின் அபி டைலர் ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு வயது 46 ஆனாலும் கவர்ச்சிக்கு சற்று கூட பஞ்சம் வைக்காமல் தூக்கலான கிளாமரில் தான் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here