மாடலிங் துறையில் சிறந்து விளங்கி பின்னர் ராஜா ராணி படத்தில் கேமியோ ரோலில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். பின்னர் திருட்டு VCD, யோகன், ஆத்யன், காலா போன்ற படங்களில் நடித்து இருந்தார்.
அதை தொடர்ந்து பிக் பாஸ் நிககில்லியில் கலந்து கொண்டார். சில வாரங்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்து விட்டு பின்னர் எலிமினேட் ஆனார். அந்நிகழ்ச்சிக்கு பிறகு உச்சகட்ட கிளாமரில் தன் புகைப்படங்களை பதிவிட்டார் சாக்ஷி.
இதனால் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகளும் வரிசை கட்டி வந்தன. தற்போது தி நைட், 4சாரி, 120 Hours, 4சாரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்