கோலாகலமாக தொடங்கிய நயன் விக்கி திருமண சடங்குகள் – களைகட்டும் மெஹந்தி Function!!

0
கோலாகலமாக தொடங்கிய நயன் விக்கி திருமண சடங்குகள் - களைகட்டும் மெஹந்தி Function!!
கோலாகலமாக தொடங்கிய நயன் விக்கி திருமண சடங்குகள் - களைகட்டும் மெஹந்தி Function!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரது திருமண சடங்குகள் மெஹந்தி நிகழ்வுகளுடன் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.

 பிரம்மாண்ட துவக்கம்  :

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் நாளை, மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். திருமணத்திற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. திருமணத்தை முடித்து, நாளை மதியம் இவர்களது கல்யாண ஜோடி போட்டோ இணையத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இவர்களது திருமண நிகழ்வுகள் மெஹந்தி சடங்குடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

இதுபோக திருமண சடங்குகளுக்கு, வருகை தந்தவர்களுக்கு  நயன் விக்கி ஆகியோரது போட்டோ அச்சிடப்பட்ட தண்ணீர் பாட்டில் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து நெட்டிசன்கள் இதில் கூட, உங்க போட்டோ தானா என கமெண்ட் செய்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் திருமணம் நடைபெற உள்ள இடத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here