குணச்சித்திர நடிகையாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். பின்னர் சினிமா வாய்ப்புகளை அதிகப்படுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சியில் கவின் உடன் காதல் வயப்பட்டு சில நாட்கள் காதலை கழித்தார்.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் ஆக்ட்டிவாக செயல்படுகிறார். தொடர்ந்து அதிக கிளாமரில் தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் லேட்டஸ்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்