தென்றல் சீரியலில் நடித்து திரையுலகில் கால் எடுத்து வைத்தவர் தான் ஐஸ்வர்யா மேனன். பல முயற்சிக்கு பிறகு தான் அவருக்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
நான் சிரித்தால், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார். முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பிறகு தான் அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அதுவும் கொஞ்ச நாளைக்கு தான் தாக்கு பிடிக்க முடிந்தது.
லாக்டவுனுக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவே இல்லை. இப்படி இருக்க இப்பொழுது மீண்டும் போட்டோஷூட்டில் களமிறங்கி விட்டார். இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்