ஒவ்வொரு இடமும் சும்மா கும்முன்னு இருக்கே ஷில்பா மஞ்சுநாத்.., ட்ரெண்டிங்காகும் ஹாட் கிளிக்ஸ்!!

0

காளி படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத். அதன் பிறகு இஸ்பேட்டை ராஜாவும் இதய ராணியும் திரைப்படம் ஓரளவிற்கு ஹிட் கொடுத்தது.

கன்னடத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். ஆனாலும் தமிழில் தான் அவருக்கு முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

அதனால் தான் பல போட்டோஷூட்டை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதிலும் இப்பொழுது தனது அழகு மேனியை காட்டியபடி கொடுத்துள்ள போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here