மோலிவுட் படமான நிர்ணநாயகம் என்ற படத்தின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் தமிழில் கால்பதித்தார். தமிழில் பேட்ட என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி மாஸ்டர் என்ற படத்தின் மூலம் மிகவும் புகழ்பெற்ற நடிகையாக மாறினார்.
பின்னர் மாறன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார். மேலும் பாலிவுட்டிலும் யூத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். எப்பொழுதும் இன்ஸ்டாவின் மிக ஆக்ட்டிவாக இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன்.
அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி உடையில் பயங்கர கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள போட்டோக்கள் இன்டர்நெட்டில் தீயாக பரவி வருகின்றன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்