ஜோக்கர், டம்மி டட்டாசு ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி, பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் மிகப் பிரபலம் அடைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.
மேலும் இவர் நடத்திய அந்த மொட்டைமாடி போட்டோ சூட்டின் மூலம் ஒரே நாளில் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆனார். தற்போது மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தன் பட வாய்ப்புகளை மேலும் அதிகரிக்க தொடர்ந்து உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட் ஒன்று இன்டர்நெட்டில் வைரல் ஆகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்