கன்னடத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமாகி தற்போது பான் இந்தியா நடிகையாக மாறி உள்ளவர் தான் நடிகை ராஷ்மிகா. இவர் முதல் படமான கிரீக் பார்ட்டி படமே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் தெலுங்கிலும் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது.
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். குறுகிய காலத்திலேயே இவரின் புகழ் பெறுக தமிழில் சுல்தான் படத்திலும் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். தற்போது பாலிவுட்டில் அமிதாப் பச்சன்னுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
பாவாடை போட்ருக்கீங்க.., ஜாக்கெட் போட்ருக்கீங்க.., சேலையை காணோமே ஐஸ்வர்யா.., திணறிய இளசுகள்!!
மேலும் வம்சி இயக்கும் விஜய் படத்திலும் நடித்து வருகிறார். எப்பொழுதும் படு மாடர்ன் உடையில் ராஷ்மிகா பொது இடங்களுக்கு வருவார். தற்போது ஏர்போர்ட்டுக்கு படு மோசமான ஆடையில் வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்