தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அஞ்சலி இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஞ்சலி
கருங்காலி, கற்றது தமிழ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. தெலுங்கு, தமிழ் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்தவர்.
இவரும் ஜெய்யும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. இப்பொழுது அஞ்சலிக்கும் இவருக்கு இடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லை.
மேலும் தமிழில் அவருக்கு வாய்ப்புகளும் கிடைக்கவே இல்லை. இப்பொழுது தெலுங்கில் தான் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இப்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்