மாடலிங் துறையில் இருந்த ரைசா வில்சன் பல விளம்பர படங்களில் நடித்து அதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர். இப்பொழுது ரசிகர்கள் இடத்தில் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரமும் மேக்கப் போட்டுக்கொண்டே தான் இருப்பார் ரைசா. மேலும் தூங்குவதற்காக கமலிடம் பல திட்டுகளையும் வாங்கியுள்ளார் ரைசா. அந்த முதல் சீசன் தான் அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
இப்பொழுது அந்த சீசனில் கலந்துகொண்டவர்களில் இவருக்கு தான் அதிக வரவேற்பு. இப்பொழுது 7 படங்கள் வரை நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் லைக்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்