சூர்யா, பாலா இடையே வெடித்த உச்சகட்ட மோதல் – பாதியிலேயே நிறுத்தப்பட்ட Suriya 41 பட ஷூட்டிங்?

0
தனது 41 வது படத்தை தலை முழுகிய சூர்யா?? பாலாவை கழட்டி விட்டு முக்கிய இயக்குனருடன் கூட்டணி!!

சூர்யா நடிப்பில். இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 41 படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும், இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ள தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வைரல் அப்டேட்:

நடிகர் சூர்யா தனது எதற்கும் துணிந்தவன் படத்தை எடுத்து, பாலாவுடன் தனது 41வது படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே, பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் என இரண்டு படங்களில் சூர்யா நடித்துள்ளார்.  தற்போது, சூர்யா பாலா காம்போ 3வது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது. தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில், சூர்யா மற்றும் பாலா இடையே மோதல் வெடித்ததாகவும், இதனால் சூர்யா படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே கிளம்பியதாகவும் தகவல் வெளியானது. ஆனால், முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்ததால் தான் சூர்யா அங்கிருந்து கிளம்பி சென்றார் என படக்குழு விளக்கமளித்துள்ளது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் நடக்க உள்ளதாக பேசப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here