தனது திருமணத்திற்கு பாக்கியாவை அழைக்கும் ராதிகா.. வசமாக மாட்டிய கோபி – பாக்கியலட்சுமி அப்டேட்!

0
தனது திருமணத்திற்கு பாக்கியாவை அழைக்கும் ராதிகா.. வசமாக மாட்டிய கோபி - பாக்கியலட்சுமி அப்டேட்!

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது போராடி மீண்டும் தன் சமையல் வேலையை பார்க்க ஆரம்பித்துள்ளார் பாக்கியா. ஒரே சமயத்தில் 100 உணவுகளை செய்து சாதனை புரிந்தும் கோபி அதை எல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.

இந்நிலையில் பாக்கியாவை தொடர்ந்து ஏமாற்றி ராதிகாவுடன் பழகி வரும் கோபிக்கு அதிர்ச்சி செய்தி ஒன்றை கூறுகிறார் ராதிகா. அதாவது நம்முடைய கல்யாணத்தில் ராதிகா கட்டாயம் இருக்கவேண்டும் என்றும், நான் பாக்கியாவை கட்டாயம் அழைப்பேன் என்றும் கூற கோபி ஷாக் ஆகுகிறார்.

சூர்யா, பாலா இடையே வெடித்த உச்சகட்ட மோதல் – பாதியிலேயே நிறுத்தப்பட்ட Suriya 41 பட ஷூட்டிங்?

என் திருமணத்திலும் அவள் தான் இருந்தாள் என பாக்கியா நக்கலாக யோசிக்கிறார். இருப்பினும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் உள்ளார். கோபி தன்னை ஏமாற்றும் விஷயம் என்று தெரிந்தால் கட்டாயம் கணவரையே உதறி தள்ளிவிட்டு சொந்தக்காலில் தைரியமாக நிற்க போகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here