விஜய் டிவி ரசிகர்களுக்கு பாரதி கண்ணம்மா தொடர் என்றால் ஒரு தனி பிரியம் உண்டு. இதில் நாயகியாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பரீனா ஆசாத். இந்த நாடகத்தின் மீது கொண்ட ஈடுபட்டால் நிறைமாத கர்ப்பத்தின் போதும் சீரியலை விட்டு விலகாமல் நடித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. கைக்குழந்தையாக தன் குழந்தையின் போட்டோவை வெளியிட்டார் பரீனா. அதன் பின்னர் நீண்ட நாட்களாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்தார்.
ஆத்தாடி.., தொடையே இப்படி இருக்குன்னா.., பூனம் பாஜ்வாவை இன்ச் இன்ச்சாக வர்ணிக்கும் இளவட்டங்கள்!!
இந்நிலையில் தன் கணவர் மற்றும் குழந்தையுடன் பரீனா லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரது மகன் செம கியூட்டாக இருக்க ரசிகர்கள் அந்த புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்