ஆத்தாடி.., தொடையே இப்படி இருக்குன்னா.., பூனம் பாஜ்வாவை இன்ச் இன்ச்சாக வர்ணிக்கும் இளவட்டங்கள்!!

0
படுக்கையில் மேலாடை இல்லாமல் கில்மா போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா - அந்தலை சிந்தலை ஆன ரசிகர்கள்!

மொடாடி சினிமா, சேவல், தெனாவட்டு போன்ற ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. மும்பை பெண்ணான இவர் திரையுலகிற்கு கால் எடுத்து வைத்ததுமே ஏக வரவேற்பு இருந்தது.

இப்பொழுது வரை பலரின் கனவு நாயகி இவர் தான். ஆனால் லாக்டவுனுக்கு பிறகு வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார். இதனால் இயக்குனர்கள் மற்றும் ரசிகர்களை திசைதிருப்ப பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பூனம் பாஜ்வா.

இன்ஸ்டாவில் இப்பொழுது ட்ரெண்டிங் நாயகியே இவர் தான். எப்படியோ அவருக்கு மலையாளத்தில் மட்டும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படி இருக்க இப்பொழுது முழு தொடையழகை காட்டி அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here