உலக நாயகன் கமல் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில், பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் கமலுக்கு ஜோடியாக 29 வயது இளம் நடிகை நடித்துள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
விக்ரம் பட நடிகை:
உலகநாயகன் கமல் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற ஜூன் 3ம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. விரைவில் படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கமலுக்கு ஜோடியாக, அவருடைய பிளாஷ்பேக்கில் 29 வயது கன்னட நடிகை ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளாராம்.
பிளாஷ்பேக்கில் கமல் 30 வயது வாலிபராக, நடித்துள்ளதால் அவருக்கு ஜோடியாக இந்த 29 வயது நடிகையை கமிட் செய்துள்ளதாக பேசப்படுகிறது. இதுபோக, படத்தில் விஜய் சேதுபதிக்கும் பிளாஷ்பேக் காட்சிகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், விக்ரம் படத்தின் மீது ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்