சினிமாக்களில் எல்லா படங்களில் இடம்பெரும் ரொமான்டிக் பாடல்களை விட ஐட்டம் பாடல்கள் குறுகிய காலத்தில் ஹிட் அடிக்கும் ஒன்று. ஒரு ஐட்டம் பாடலே ஒட்டு மொத்த திரைப்படத்தையும் தூக்கி நிறுத்திய வரலாறும் சினிமாவில் உண்டு. அவ்வாறு சில மாதங்களுக்கு முன் வெளியாகி ஹிட் அடித்த படம் தான் புஷ்பா.
அதில் சமந்தா ஆடிய ‘ஊ சொல்றியா..’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆன ஒன்று. சமந்தாவை பார்பதற்காகவே திரையரங்கம் சென்ற ரசிகர்களும் உண்டு. தற்போது கூட இந்த பாடலின் மவுசு குறையவில்லை. இந்நிலையில் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
அதாவது விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் பிரபல கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்பொழுது தான் ஊ சொல்றியா பாடலுக்கு கோலி டான்ஸ் ஆடி உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்