“குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் இணைந்த ஆலியா, சஞ்சீவ் ஜோடி” – ரசிகர்களுக்கு நன்றி சொல்லி உருக்கம்!!

0
"குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் இணைந்த ஆலியா, சஞ்சீவ் ஜோடி" - ரசிகர்களுக்கு நன்றி சொல்லி உருக்கம்!!

நட்சத்திர சீரியல் ஜோடிகளான சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடி, தங்கள் யூடியூப் சேனலுக்கு கிடைத்த புதிய சாதனையை அடுத்து, தங்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களுக்கு நன்றி:

விஜய் தொலைக்காட்சியின் சீரியல் நட்சத்திர ஜோடிகளான சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவரும் திருமணம் செய்துள்ள நிலையில், இவர்களுக்கு ஏற்கனவே, ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இவர்களுக்கு அர்ஷ் என்ற அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப்படத்தை அண்மையில் வெளியிட்டு, ரசிகர்களின் வாழ்த்தை பெற்று வந்தனர்.

தற்போது அவர்களின் யூடியூப் சேனலுக்கு, அண்மையில் Golden play button கிடைத்தது. அதனைக் குறிப்பிட்டு, நீங்கள் இல்லாமல் இந்த சாதனை சாத்தியமில்லை என்றும், இந்த இடத்தை அடைந்திருக்க மாட்டோம் என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளனர். இதனை சாத்தியப்படுத்தி கொடுத்த பார்வையாளர்கள் மற்றும் சந்தாதாரர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் என குடும்பத்துடன் சேர்ந்து பதிவிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by sanjeev (@sanjeev_karthick)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here