தன் 16 வயதிலயே சினிமா துறைக்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா. பின்னர் தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஸ்ரீ என்ற தெலுங்கு படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அப்படம் நல்ல ஹிட் ஆகவே கேடி படத்தில் நடித்தார்.
முதல் படத்தில் நெகடிவ் ரோலில் நடித்தாலும் இவர் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். பின்னர் பையா, சிறுத்தை, கண்டேன் காதலை, வீரம் ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார். இடையில் உடல் எடை அதிகரித்தாலும் தற்போது மீண்டும் மெலிந்து பழைய ஃபார்ம்முக்கு திரும்பி உள்ளார்.
மேலும் தற்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தமன்னாவின் புகைப்படங்கள் வைரலாகும். தற்போது பார்ட்டி ஒன்றுக்கு படு கவர்ச்சியான கிழிந்த உடையில் பங்கேற்றுள்ளார். அந்த அறை குறை கவர்ச்சி உடையை நெட்டிசன்கள் கண்டபடி கிண்டலடித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்