பிரபல அஜித் பட நடிகர்  திடீர் மறைவு – திரையுலகினர் திரண்டு வந்து நேரில் அஞ்சலி!

0
பிரபல அஜித் பட நடிகர்  திடீர் மறைவு - திரையுலகினர் திரண்டு வந்து நேரில் அஞ்சலி!!
பிரபல அஜித் பட நடிகர்  திடீர் மறைவு - திரையுலகினர் திரண்டு வந்து நேரில் அஞ்சலி!!

கோலிவுட் சினிமாவில், முன்னணி வில்லனாக வலம் வந்த நடிகர் சலீம் கௌஸ் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்த சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகம் அதிர்ச்சி:

கோலிவுட்டில் 90ஸ் வில்லனாக களம் இறங்கியவர், நடிகர் சலீம் கௌஸ். வெற்றிவேல் என்ற படத்தின் வாயிலாக, தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான இவர் சின்ன கவுண்டர், மகுடம், தர்மசீலன், சாணக்கியா, திருடா திருடா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதுபோக, தளபதி விஜய்க்கு வில்லனாக வேட்டைக்காரன் என்ற படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

அதுபோல ரெட் என்ற அஜித் படத்திலும் நடித்துள்ளார். கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர், எந்த நோய் காரணமாக உயிரிழந்தார் என்ற தகவல்  இதுவரை வெளியாகவில்லை. அவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here