உச்சகட்ட வெறித்தனத்தில் தீயாய் ஒர்க்அவுட் செய்யும் நடிகை தமன்னா., வீடியோவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!!

0

ஸ்ரீ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகையாக உயர்ந்தவர் நடிகை தமன்னா. பின்னர் தமிழிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். கோலிவுட்டில் கல்லூரி, படிக்காதவன், சிறுத்தை, தில்லாலங்கடி போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்து புகழ் பெற்றார்.

தற்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார் தமன்னா. சமந்தாவை போல் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடவும் ஒப்புக்கொண்டுள்ளாராம். கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கும் மேலாக தன் அழகையும் இளமையும் மைண்டைன் செய்து வருகிறார்.

இதுதான் கடைசி., ஆண் குழந்தை பிறந்த பிறகு ஆல்யா மானசாவின் சமூகவலைத்தள பதிவு – கண்கலங்கும் ரசிகர்கள்!

தன் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் அதிக அக்கறை காட்டுபவர் நடிகை தமன்னா. தற்போது ஜிம்மில் வேர்க்க விறுவிறுக்க ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது இவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here