பிரபல நடிகையான நிதி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
நிதி அகர்வால்
தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நிதி அகர்வால். அதன் பிறகு தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.
ஹிந்தியில் அவர் முதன்முதலாக நடித்த முன்னா மைக்கேல் திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. அதன் வழியே தான் அவருக்கு தமிழ், தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு கிடைத்தது.
இப்பொழுது 2 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்பொழுது தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவில் ட்ரெண்டிங்காகி வருகிறார் நிதி அகர்வால். நாளுக்கு நாள் அவரது டிரஸ் குறைந்து கொண்டே தான் செல்கிறது. இதனால் தான் இவருக்கு வாய்ப்புகள் கூடியும் வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்