பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தாமரை, தனது மாமியாரை நேரில் சென்று சந்தித்து அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ப்பா., என்ன ஷேப்பு டா., கூச்சமே இல்லாமல் சட்டையை கழட்டி பிராவுடன் போஸ் கொடுத்த ஷிவானி!
வைரல் புகைப்படம்:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி அண்மையில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பாலாஜி டைட்டில் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டியாளர் தாமரை. இவர் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி வரை போராடி நூலிழையில் பட்டத்தை நழுவ விட்டுவிட்டார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தாமரை நேரே சென்று தனது மாமியாரை சந்தித்து அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இவரின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்