துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் போன்ற படங்களின் மூலம் சினிமாவில் கால் வைத்தவர் யாஷிகா ஆனந்த். இவரின் முதல் படத்தில் இருந்தே இவர் கவர்ச்சியின் உச்சம் தொட்டே நடித்து வந்தார். இதனால் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பும் கிடைத்தது.
அதில் யாஷிகா மகத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினாலும் இவர் கேரியரில் தொடர்ந்து டாப்பில் சென்றார். இவன் தான் உத்தமன், ஜாம்பி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது இவரின் கடமையை செய் படம் வெளியிட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் வெறும் பனியனில் உள்ளாடை தெரிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்