இந்திய சினிமாவில் முக்கிய நாயகிகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து ஆரம்பித்த இவரின் திரைப்பயணம் தற்போது ஹிந்தி சினிமா தாண்டி ஆங்கில படங்களில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.
இவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் இவரின் கடின உழைப்பு தான். எப்படியும் இவரின் விவகாரத்திக்கு பிறகும் சமந்தாவின் மார்க்கெட் சரியும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நடிப்பு தாண்டி தன் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை காட்டுபவர் நடிகை சமந்தா.
தற்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமந்தாவின் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்